Prayers
ஒளி மறையுண்மைகள்
1) இயேசுவின் திருமுழுக்கு அவர் பணி வாழ்வின் தொடக்கம், தூய ஆவியானவர் இயேசுவின் மீது எழுந்தருள்வது குறித்து தியானிப்போமாக.
2) கானாவூர் திருமணத்தில் நிகழ்ந்த முதல் அருங்குறி – அன்னை மரியாவின் பரிந்துரைக்கும் செயல் குறித்து தியானிப்போமாக.
3) இயேசுவின் இறையாட்சி பற்றிய அறிவிப்பு – மனமாற்றத்திற்காக விடுவிக்கும் அழைப்பு குறித்து தியானிப்போமாக.
4) தாபோர் மலையில் நிகழ்ந்த இயேசுவின் தோற்ற மாற்றம் குறிக்கும் மகிமை – இறைத் தந்தையின் ஏற்புடையும், மகிழ்ச்சியும் குறித்து தியானிப்போமாக.
5) இயேசுவின் இறுதி உணவு – அன்புக் கட்டளை பிறப்பிக்கப்பட்டதும், இயேசு தம் நினைவாக விட்டுச் சென்ற தெய்வீக உணவும் குறித்து தியானிப்போமாக.
Prayers
- Rosary
- Infant Jesus
- Infant Jesus
- Sacred Heart
- St. Anthony
- Velankanni Matha
- வே ளாஙகணண மாதாவகக நவநாள ஜெ பம
- குடும்பங்களுக்கான ஜெபம்
- திருப்பலி
- The Joyful Mysteries
- ஒளி மறையுண்மைகள்
- துயர மறையுண்மைகள்
- மகிமை மறையுண்மைகள்
- விசுவாசப் பிரமாணம்
- இயேசு கற்பித்த செபம்
- மங்கள வார்த்தை செபம்
- திரித்துவப் புகழ்
- பாத்திமா ஜெபம்
- கிருபைதாயாபரத்துச் செபம்
- காணிக்கை செபம்