Prayers

பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த

ஆவிக்கும் மகிமை உண்டாவதாக.

ஆதியிலே இருந்தது போல் இப்பொழுதும்

எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்.